Wedding Invitation
Arjun&Gowri
Kaamatchi Amman Thunai / Venkatachalapathy Thunai.
Wedding Invitation
Mr. S. Dhanasekar
&
Mrs. D. Shanthi
Request the pleasure of your gracious presence with family and friends
On the occasion of the marriage of their daughter
D. Arjun, B.E. M.B.A.,
With
R. Gowri, B.Tech., M.B.A.,
On Thursday, the 17th September 2026
At the auspicious Muhurtham between 7.30 am to 9.00 am
21st Century Event Space, Sholinganallur, Chennai 600119.
உ
காமாட்சி அம்மன் துணை/வெங்கடாசலபதி துணை.
இறை ஆசியும் அருளும் துணை.
திருமண அழைப்பிதழ்.
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது. (குறள்)
அன்புடையீர்,
நிகழும் மங்களகரமான பராபவ வருடம். ஆவணி மாதம் 31ம் தேதி
(17.09.2026) வியாழக்கிழமை காலை 7.30 மணிக்கு மேல் 9.30 மணிக்குட்பட்ட சுபவேளையில்
மதுரை தெய்வத்திருவாளர்கள் M.D.சுப்பிரமணியன் - சண்முகவடிவேல் அம்மாள் அவர்களது மகன் வழிப் பேரனும், சென்னை சேலையூர் திரு.S.சிவசங்கரன் - தெய்வத்திருமதி S. சாரதா அவர்களது மகள் வழிப்பேரனும், சென்னை சேலையூர் திரு. S. தனசேகர் - திருமதி. சாந்தி தனசேகர் அவர்களின் குமாரனுமான திருவளர்ச்செல்வன்
D. அர்ஜீன், B.E., M.B.A.,
என்கிற வரனுக்கு
மதுரை, தெய்வத்திருவாளர்கள் V. ராமச்சந்திர ராவ் - சேதுலட்சுமி பாய் அவர்களது மகன் வழிப்பேத்தியும், இலங்கை பேசாலை தெய்வத்திருவாளர்கள் ஞானப்பிரகாசம் டயஸ் - ரெஜினா பீரிஸ் அவர்களது மகள்வழிப் பேத்தியும், மதுரை திரு.R. ரவி ராவ் - டெய்சி டயஸ் தம்பதிகளின் குமாரத்தியுமான திருவளர்ச்செல்வி
R. கௌரி, B.tech., M.B.A.,
என்கிற கன்னிகையை
திருமணம் செய்து வைப்பதாக பெரியோர்களால் நிச்சயித்த வண்ணம், சென்னை சோழிங்கநல்லூர் 600119, 21st சென்சுரி ஈவன்ட் ஸ்பேசில் (21st Century Event Space) நடைபெறுவதால் தாங்கள் தங்கள் சுற்றமும் நட்பும் சூழ வருகை தந்து மணமக்களை வாழ்த்தியருள அன்புடன் அழைக்கின்றோம்.
Reception
21st Century Event Space,
Sholinganallur, Chennai 600119
On 16th September 2026.
Timing: 6.00 pm. onwards.
With Best Compliments from
Friends & Relatives.